சோகை நோய்களுக்கு விசேடமானது. அமில பித்தம், உதரபீலிகம், குல்மம், ஈரல் நோய். சந்தி, சரீரகத வாதசூலை, வாதரத்த நோய் நிலைகளில் குணமளிக்கும். சகல நோய்களுக்கும் உபயோகிக்கலாம். அளவு 15 மி.லீ. 30 மி.லீ. (1-2 மே.கரண்டி) வரை வைத்திய ஆலோசனைப்படி பாவிக்கவும்.
Special for asthma. Acid bile, stomach, spleen, liver disease. Santhi cures rheumatism and rheumatism.Can be used for all diseases.
Size 15 ml. 30 ml. (1-2 May) Take as per medical advice.
Reviews
There are no reviews yet.