புத்தி, ஞாபகம், பலம், ஆயுள், ஓஜஸ் இவற்றை அதிகரிக்கும். வலிப்பு நோய் நிலைமைகளில் குணம் தரும்.முத்தோஷம், சுக்கிலதோஷம் இவற்றைப் போக்கி குழந்தைப் பாக்கியம் உண்டாக்கும். தொனி இனிமையக்கி, வாக்குச்சக்தியை
அதிகரிக்கும், பாலர், இளையோர் அனைவருக்கும் ஏற்றது. அளவு 15-30 மி.லீ. (1-2தே.கரண்டி) வரை வைத்திய ஆலோசனைப்படி.
Increases intelligence, memory, strength, vitality and Ojas. fits Curative in conditions. Get rid of Muthosha and Sukhiladosha A child is auspicious. Soften the tone and voice Suitable for all adults, preschoolers and teenagers. Volume 15-30 ml. (1-2 Teaspoon) as per medical advice
Reviews
There are no reviews yet.